தங்க நகை மதிப்பீடு கற்றுக்கொள்ள விருப்பமா?

Seats Limited! Call and Book Your Seat!

9994868916/ 9789217458

Welcome to AR.S Akalya's Academy

Gold Jewelry Appraiser Training Centre – Empowering Gold Valuation Experts for Over Four Decades

AR.S Akalya’s Academy is a premier training institution specializing in gold jewelry appraisal and evaluation, backed by over 41 years of expertise in gold jewelry production and assessment. With a rich legacy in the gold industry, our academy has become a trusted name across all districts of Tamil Nadu, offering professional training in gold jewelry appraisal.

We are proud to be a government-registered training centre, recognized by both the Central Government of India and the Government of Tamil Nadu. Our comprehensive curriculum is designed to produce skilled, certified gold jewelry appraisers who are well-versed in both traditional and modern evaluation techniques.

Why Choose AR.S Akalya’s Academy?

  • Trusted Legacy: Over 41 years of hands-on industry experience.
  • Government Accreditation: Approved by central and state authorities.
  • Statewide Presence: Training centres operating throughout Tamil Nadu.
  • Industry-Oriented Training: Designed by experts to meet the demands of financial institutions and independent businesses.

Our Achievements

  • Trained and certified more than 5,000 gold jewelry appraisers to date.
  • Our graduates are successfully employed in leading central government and private banks across India.
  • Many of our students have gone on to become independent entrepreneurs, running successful pawn broking and jewelry businesses.

Your Pathway to a Stable Career

Whether you’re looking for a secure job in the banking sector or aiming to establish your own gold appraisal or pawn business, AR.S Akalya’s Academy equips you with the skills, certification, and confidence needed to succeed.

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சியின் விபரம்

சுத்த தங்கம் கணக்கிடுதல் மற்றும் தரம் அறிதல்
916 ஹால்மார்க் தங்கம் KDM தங்கம்,சாதா தங்கம் அதன் வேறுபாடுகள்.
கடன் தொகை வழங்கும் முறை /அடகு நடத்துவதற்கான வழிமுறைகள்.
அனைத்து தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக செயல்படுவதற்கான வேலைவாய்ப்பு, பயிற்சிகள்
சுய தொழிலாக நகை அடகு மற்றும் நகை வியாபாரம் செய்ய இப்பயிற்சி உதவும்.
வங்கி தேர்வு எழுதியவர்களுக்கும் எழுதப் போகின்றவர்களுக்கும் கூடுதல் தகுதியாக இந்த பயிற்சி சான்றிதழ் உதவும்.
அடகு கடை நடத்துபவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
18 வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலரும் பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள்.
கல்வித் தகுதி தேவையில்லை. வயது வரம்பில்லை.
பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர தேவையான ஆவணங்கள்
  • கல்வித் தகுதி சான்றிதழ் நகல் (10th/12th/Diploma/Degree)
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் /ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம்.-3 எண்ணிக்கை.
  • ஆதார் நகல் (கலர்)
  • அலைபேசி எண்.

Organizer & Student Testimonials

Organizer 
TESTIMONIAL BY. MSME
TAMIL NADU

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிப்பவராக உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திரு. Ar.S.முருகேஷன். *Br.MSME DI.T.N திருநெல்வேலி மதுரை ரூட்செட்(RUDSET) நிலையத்தில் பணியாற்றிய அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். இவர் அனுபவமிக்க தொழிலதிபரும் கூட. இவர் எழுதிய தொகுத்து வழங்கிய தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நூல் ஆண்டாண்டுகளுக்கும் காக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும். இவ்வளவு சிறப்பு மிக்க பயிற்றுநரை தேர்ந்தெடுத்ததில் பெருமைப்படுகின்றோம். திரு.AR.S. முருகேஷன்(*நிறுவனர். ARS.அகல்யாஸ் அகாடமி) அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்… பாராட்டுக்கள்.அன்னாரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

L.Kutty Raja
(Asst.Director)
MSME-DEVELOPMENT INSTITUTE (BR)
TIRUNELVELI.(T.N)PIN:627010
Organizer 
TESTIMONIAL BY. CANARA BANK
TAMIL NADU

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த பயிற்சியை நடத்தித் தருபவர். திரு. Ar.S.முருகேஷன் .மிகச்சிறந்த அனுபவமிக்க பயிற்சியாளர். இவர் தமிழ்நாட்டில் மதுரை RUDSET.திருநெல்வேலி MSME-DI போன்ற இடங்களில் சிறந்த பயிற்சியாளராக பணியாற்றி கொண்டிருப்பவர். சுயமாக ARS.அகல்யாஸ் அகாடமி என்ற பயிற்சி மையம் மூலமும் பயிற்சி அளித்து வருகிறார். எங்கள் மாணவர்களுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை சிறந்த முறையில் கற்றுத்தந்து கற்போர் அதில் சிறந்து முத்திரை பதிக்கும் வகையிலும் பயிற்சி அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். மேலும் பயிற்சி பெறும் அனைவரும் பயன்பெறும் வகையில் தனது அனுபவத்தை தொகுத்து தங்க நகை மதிப்பீட்டாளர் கையேடு என்ற புத்தகத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த புத்தகத்தை Referance ஆக வைத்து எப்போதும் பயன்பெறலாம். இவரால் கொடுக்கப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியும் /எழுதப்பட்ட புத்தகமும் இளைஞர்களிடையே நகை மதிப்பீட்டாளராக ஒருவித மலர்ச்சியும் வளர்ச்சியும் ஏற்பட பேருதவியாய் இருந்தமைக்கு ARS.அகல்யாஸ் அகாடமி நிறுவனர் /பயிற்சியாளர் AR.S.முருகேஷன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் எங்களது நன்றிகள்.

N.P.Vaithiya lingam.
(Director)
Canara Nank -Institute for Artisan
Karaikudi-Tamilnadu.
India
Student 

Hello I am Marimuthu. My shop name is Mahalakshmi Jewelers in Madurai. All the lessons given at the AR.S Akalya’s Academy were simply understandable. This certificate of gold appraisal I read before I put my career to improve my career further. The explanation and training of the Diamond has greatly helped my business. Thankfully.

M. Marimuthu.
Madurai- 107
Student 

I am Ramesh. Currently working in Karur Vaisya bank. AR.S.Akalya’s Academy was a great help to work as a gold jewelery appraiser at the bank. Explanation was simple to understand everyone. Thank you very much. With love.

R. Ramesh.
Vellore
Student 

Lessons and practical training are unique. They explained to me as I could easily understand. My heartfelt thanks to AR.S Akalya’s Academy …

S Sundar
Nagercoil.KK(Dt)